ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பூசு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பூசு   வினைச்சொல்

ಅರ್ಥ : பூசு ,தடவு

ಉದಾಹರಣೆ : மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.

ಸಮಾನಾರ್ಥಕ : தடவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जोतने का काम किसी और से कराना।

किसान हलवाहे से खेत जुतवा रहा है।
जुतवाना, जोतवाना

किसी एक वस्तु की सतह पर दूसरी वस्तु का फैलना।

हिन्दुओं में विवाह के अवसर पर दुल्हा, दुल्हन के शरीर पर हल्दी चढ़ती है।
चढ़ना, लगना, लेप लगना

ಅರ್ಥ : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது

ಉದಾಹರಣೆ : விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : மெழுகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लीपने का काम किसी और से कराना।

किसन अपने बेटों से खलिहान लिपवा रहा है।
लिपवाना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

ಅರ್ಥ : பூசு, தடவு

ಉದಾಹರಣೆ : மணமகன் மணமகள் கையில் பூசினான்

ಸಮಾನಾರ್ಥಕ : தடவு

ಅರ್ಥ : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது

ಉದಾಹರಣೆ : தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।

दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।
पोतना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

ಅರ್ಥ : பூசப்படுவது அல்லது பூசியிருப்பது

ಉದಾಹರಣೆ : உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पोता जाना या पुताई होना।

तुम्हारा घर पुत गया?
पुतना

ಅರ್ಥ : பூசும் வேலையாக இருப்பது

ಉದಾಹರಣೆ : என்னுடைய வீடு மூன்று நாட்களில் பூசப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पोतने का काम होना।

मेरा घर तीन हप्ते में पोताया।
पुताना, पोताना

ಅರ್ಥ : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது

ಉದಾಹರಣೆ : விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : மெழுகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।

किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।
थोपना

Apply a heavy coat to.

plaster, plaster over, stick on

ಅರ್ಥ : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : தேய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

माँड़ने का काम किसी और से कराना।

सीमा आटा बाई से मँड़वाती है।
गुँथवाना, गुँधवाना, गुथवाना, मँड़वाना

रगड़ने का काम किसी और से कराना।

महात्माजी अपने शिष्य से चंदन रगड़वा रहे हैं।
घिसवाना, रगड़वाना

ಅರ್ಥ : எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.

ಉದಾಹರಣೆ : அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : மொழுகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गीली वस्तु का पतला लेप चढ़ाना।

वह गोबर से घर लीप रही है।
अनुलेपन करना, आलेप करना, आलेपित करना, नीपना, माँड़ना, लीपना, लेपना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

ಅರ್ಥ : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்

ಉದಾಹರಣೆ : தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்

ಸಮಾನಾರ್ಥಕ : மெழுகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी गीली वस्तु का पतला लेप चढ़ना।

खलिहान गोबर से लिप गया।
आलेपित होना, लिपना

Apply to a surface.

She applied paint to the back of the house.
Put on make-up!.
apply, put on