ಅರ್ಥ : அலங்காரமாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு
ಉದಾಹರಣೆ :
அவன் பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்றான்.
ಸಮಾನಾರ್ಥಕ : பூச்செண்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक साथ बँधे हुए फूलों का समूह।
उसने पुष्पगुच्छ देकर मेरा स्वागत किया।ಅರ್ಥ : ஒரு கிளையில் பூத்திருக்கும் மலர்களின் தொகுப்பு.
ಉದಾಹರಣೆ :
பெண்களின் கூந்தலில் பூங்கொத்து வைத்திருக்கிறார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
ಉದಾಹರಣೆ :
மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : இணர், கண்ணி, குஞ்சம், துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :