ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ புறக்கணிப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

புறக்கணிப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக ஒரு செயல்பாடு, நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துக்கொள்ளாமல், கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் போக்கு.

ಉದಾಹರಣೆ : காந்திஜி வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிப்பு செய்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विषय में किसी से मतभेद होने पर विरोध या असंतोष प्रकट करने के लिए उसका त्याग।

गाँधी ने विदेशी वस्तुओं का बहिष्कार किया था।
बहिष्करण, बहिष्कार

A group's refusal to have commercial dealings with some organization in protest against its policies.

boycott

ಅರ್ಥ : நிராகரிக்கும் போக்கு

ಉದಾಹರಣೆ : மற்ற ஜாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் சமூகத்திலிருந்து ராமூவை வெளியேற்றினர்

ಸಮಾನಾರ್ಥಕ : நிராகரிப்பு, வெளியேற்றம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बाहर करने या निकालने की क्रिया।

दूसरी जाति की लड़की से विवाह करने के कारण समाज ने रामू का बहिष्कार किया।
बहिष्करण, बहिष्कार

The act of forcing out someone or something.

The ejection of troublemakers by the police.
The child's expulsion from school.
ejection, exclusion, expulsion, riddance