ಅರ್ಥ : அறிவில்லாத தன்மை.
ಉದಾಹರಣೆ :
விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவற்ற, அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியில்லாத, மதியற்ற, மதியில்லாத, விவேகமற்ற, விவேகமில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Lacking sense or discretion.
His rattlebrained crackpot ideas.