ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ புதை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

புதை   வினைச்சொல்

ಅರ್ಥ : குழி முதலியவற்றில் ஒன்றை வைத்து மண்ணைக் கொட்டி மூடி மறைத்தல்.

ಉದಾಹರಣೆ : இஸ்லாமிய மதத்தினர்கள் பிணத்தை புதைக்கிறார்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गड्ढा खोदकर उसमें कुछ रखकर मिट्टी से ढकना, ख़ासकर मृत शरीर को।

इस्लाम धर्म में शव को दफनाते हैं।
गाड़ना, दफन करना, दफनाना, दफ़न करना, दफ़नाना, दफ़्न करना, दफ़्नाना, दफ्न करना, दफ्नाना

Place in the earth and cover with soil.

They buried the stolen goods.
bury

ಅರ್ಥ : கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்

ಉದಾಹರಣೆ : என் காலில் ஒரு முள் குத்திவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : குத்து, பாய்ந்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नुकीली वस्तु का नरम स्तर में घुसना।

मेरे पैर में काँटा चुभ गया।
गड़ना, घुसना, चुभना, धँसना

Cause a stinging pain.

The needle pricked his skin.
prick, sting, twinge

ಅರ್ಥ : சுவற்றில் புதைப்பது

ಉದಾಹರಣೆ : அக்பர் அனார்கலியை சுவற்றில் உயிருடன் வைத்து புதைத்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दीवार में गड़वाना।

अकबर ने अनारकली को दीवार में जिंदा चुनवा दिया था।
चिनवाना, चिनाना, चुनवाना, चुनाना

ಅರ್ಥ : புதை

ಉದಾಹರಣೆ : திருடர்கள் திருடிய பொருட்களைப் புதைத்து வைத்தனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ज़मीन में गाड़ना।

चोरों ने चोरी का धन मंदिर के पिछवाड़े दबाया।
गाड़ देना, गाड़ना, दबा देना, दबाना

Place in the earth and cover with soil.

They buried the stolen goods.
bury