ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ புகு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

புகு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

ಉದಾಹರಣೆ : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : நுழை

ಅರ್ಥ : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

ಉದಾಹರಣೆ : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : செல், நுழை, பிரவேசி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

ಅರ್ಥ : இறுக்கி அடைக்கப்படுவது

ಉದಾಹರಣೆ : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : அடை, திணி, நுழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

ಅರ್ಥ : அடிப்பாகத்தை அழுத்தி கீழ்பக்கமாக வரச்செய்தல்

ಉದಾಹರಣೆ : சாலை போடும் சமயம் மண், கல் முதலியவற்றை குத்தி நுழைப்பது

ಸಮಾನಾರ್ಥಕ : குத்தி நுழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तल या सतह को दबाकर नीचे की ओर करना।

सड़क बनाते समय मिट्टी,गिट्टी,पत्थर आदि को धँसाते हैं।
धँसाना, धाँसना

Cause to sink.

The Japanese sank American ships in Pearl Harbor.
sink

ಅರ್ಥ : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

ಉದಾಹರಣೆ : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : நுழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना