ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பீரங்கி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பீரங்கி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : முன்பு நீண்ட குழல் மூலம் இரும்பு அல்லது கல்லால் ஆன குண்டுகளை நெடுந்தொலைவுக்குப் பெருத்த ஒலியுடன் வெளியேற்றும் போர்க் கருவி.

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் பீரங்கி பயன்படுத்தினார்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक अस्त्र जिसमें गोला रखकर शत्रुओं पर छोड़ा जाता है।

नई तोपों का परीक्षण आवश्यक है।
युद्ध आरम्भ होते ही तोपें आग उगलने लगीं।
तोप

Heavy gun fired from a tank.

cannon

ಅರ್ಥ : யானை மேல் சென்று நடத்தக்கூடிய ஒரு வகை பெரிய துப்பாக்கி

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் யுத்தத்தில் பீரங்கியின் பயன்பாடு இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : பெருநாளியம், வெடிகருவி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथी पर से चलायी जानेवाली एक प्रकार की बड़ी तोप।

प्राचीन समय में युद्ध में धमाके का प्रयोग होता था।
धमाका