ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பீதியற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பீதியற்ற   பெயரடை

ಅರ್ಥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.

ಉದಾಹರಣೆ : மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமற்ற, அச்சம்அற்ற, கிலிஅற்ற, கிலியற்ற, திகிலற்ற, திகில்அற்ற, நடுக்கமற்ற, நடுக்கம்அற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, பயமற்ற, பயம்அற்ற, பீதிஅற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற, மருட்சிஅற்ற, மருட்சியற்ற, மிரட்சிஅற்ற, மிரட்சியற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो आशंकित न हो।

महाभारत युद्ध में पाँडवों ने अपनी निश्शंक वीरता के बल पर विजय प्राप्त की।
अनाशंकित, आशंकाहीन, निःशंक, निश्शंक, बेखटक, बेफ़िक़्र, बेफ़िक्र, बेफिक्र, शंकारहित, संशयहीन

Being without doubt or reserve.

Implicit trust.
implicit, unquestioning

ಅರ್ಥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : மீனு ஒரு பயமில்லாத பெண்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமற்ற, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமற்ற, பயமில்லாத, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Oblivious of dangers or perils or calmly resolute in facing them.

fearless, unafraid