ಅರ್ಥ : மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு துணி
ಉದಾಹರಣೆ :
மகாத்மாஜி பீதாம்பரம் அணிந்திருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : பீதாம்பரம், பொன்னாடை, பொன்னாலான ஆடை, பொற்சரிகையுள்ள ஆடை, பொற்றுகில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : புனிதமான இடத்தில் போர்த்தப்படும் துணி
ಉದಾಹರಣೆ :
அவன் சாய்பாபாவிற்கு தர்பாரில் பொன்னாடை போர்த்தினான்
ಸಮಾನಾರ್ಥಕ : பீதாம்பரம், பொன்னாடை, பொற்றுகில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :