ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : மற்றொரு மனிதன்
ಉದಾಹರಣೆ : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : இன்னொருவர், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர், வேறொருவர்
ಅರ್ಥ : அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை
ಉದಾಹರಣೆ : நான் அயலவனாய் இருந்த காரணத்தால் அவன் என்னை கவனிக்கவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : அந்நியர், அயலார், வேற்றார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
पराया होने की अवस्था या भाव।
ಸ್ಥಾಪನೆ