ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பிரகாசி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பிரகாசி   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒளி வீசுதல்.

ಉದಾಹರಣೆ : சூரிய கதிர்கள் விழும் போது பூமி பிரகாசிக்கின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளிவிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दीप्ति या प्रकाशयुक्त होना।

सूर्य की किरणें पड़ते ही पृथ्वी प्रकाशित होती है।
आलोकित होना, दीप्त होना, प्रकाशित होना

Make lighter or brighter.

This lamp lightens the room a bit.
illume, illuminate, illumine, light, light up

ಅರ್ಥ : ஒருவரின் முன்னே ஒரு சில நொடிகள் இருப்பதும் மேலும் உடனே மறைவதும் அல்லது காணப்படாதது என்னவென்றால் அதனுடைய வடிவம் தோற்றம் நிறம் முதலியவை சரியாக அல்லது முழுமையாக தெரியாதது அல்லது காணப்படாதது

ಉದಾಹರಣೆ : இந்த அடர்ந்த காட்டில் எப்பொழுதாவது காட்டு விலங்குகள் பிரகாசிக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளிவிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के सामने एकाएक कुछ क्षणों के लिए इस प्रकार उपस्थित होना और तुरंत ही अंतर्ध्यान या अदृश्य हो जाना कि उसके आकार-प्रकार, रूप-रंग आदि का ठीक और पूरा भान न हो पाये।

इस घने जंगल में कभी-कभी ही जंगली पशु झलकते हैं।
झलक दिखाना, झलकना

ಅರ್ಥ : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

ಉದಾಹರಣೆ : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஜொலி, பிரதிபலி, மின்னு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

ಅರ್ಥ : பளப்பளத்தல்

ಉದಾಹರಣೆ : வைரம் பதித்த நகை மிகவும் மின்னுகின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : மின்னுதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रकाश बिखेरना।

हीरे जड़ित आभूषण चमक रहे हैं।
चमकना, चमचमाना, चमाचम करना, चिलकना, चिलचिलाना, झमझमाना, तमतमाना

Be bright by reflecting or casting light.

Drive carefully--the wet road reflects.
reflect, shine

ಅರ್ಥ : ஒலிபொருந்திய வேலைப்பாட்டுடன் அமைத்தல்

ಉದಾಹರಣೆ : அவனுடைய முகம் அதிகமாக பிரகாசிக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஜொலி, பளபளக்கு, மினுக்கு, மின்னு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कांति या आभा से युक्त होना।

उसका चेहरा तेज से चमक रहा है।
चमकना, जगजगाना, जगमगाना, झलकना, झलझलाना, दमकना

Have a complexion with a strong bright color, such as red or pink.

Her face glowed when she came out of the sauna.
beam, glow, radiate, shine

ಅರ್ಥ : ஓரிடத்தை ஒளியால் நிரப்புவது

ಉದಾಹರಣೆ : பொழுது சாயும் பொழுதே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளில் ஒளிவீசச் செய்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளியேற்று, ஒளிவீசு, வெளிச்சம்கொடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी स्थान को प्रकाश से भर देना।

दिन ढलते ही बत्तियाँ जलाकर घरों में प्रकाश करते हैं।
उजारना, उजालना, उजाला करना, उजासना, उजियारना, उजेरना, उज्जारना, प्रकाश करना, प्रकाशित करना, रोशन करना