ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பிரகாசமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பிரகாசமான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றில் அல்லது ஒருவரிடம் இயால்பாக வெளிபடும் பிரகாசம்.

ಉದಾಹರಣೆ : காந்தியின் ஒளிமையமான கண்கள் அனைவரையும் ஈர்த்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளிமையமான, பிரகாசமுள்ள

ಅರ್ಥ : ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.

ಉದಾಹರಣೆ : அவள் திருமணத்தின் போது பிரகாசமான ஆடை அணிந்திருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஜொலிக்கின்ற, மின்னுகின்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : பிரகாசமான

ಉದಾಹರಣೆ : சூரியன் சந்திரனின் வெளிச்சம் பிரகாசமான நிலையைத் தரும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रकाश करनेवाला या देनेवाला।

सूरज,चाँद, दीप आदि प्रकाशक वस्तुएँ हैं।
अवभासक, आदीपक, तमोहपह, द्युतिकर, द्योतक, प्रकाशक, प्रकाशी, प्रकाशीय

ಅರ್ಥ : பளிச்சென்ற வெளிச்சம்.

ಉದಾಹರಣೆ : இது பிரகாசமான அறை

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளிமையமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रकाश से भरा हुआ या प्रकाश से पूर्ण।

यह कमरा प्रकाशयुक्त है।
उजाली रात में वह नौकाविहार कर रहा है।
आलोकित, उँजियार, उँजियारा, उजाला, उजियार, उजियारा, उजियाला, उजीता, उजेरा, उजेला, ज्योतित, दीप्तिपूर्ण, प्रकाशपूर्ण, प्रकाशमान, प्रकाशयुक्त

Having lots of light either natural or artificial.

The room was bright and airy.
A stage bright with spotlights.
bright

ಅರ್ಥ : ஒன்றில் பிரகாசம் ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : ஆகாயம் பிரகாசமான ஒன்று


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लगभग पारदर्शी या जिसमें से होकर प्रकाश जा सके।

आकाश पारभासी होता है।
अर्द्ध पारदर्शी, अर्द्ध-पारदर्शी, अर्द्धपारदर्शी, अर्ध पारदर्शी, अर्ध-पारदर्शी, अर्धपारदर्शी, पारभासक, पारभासी

ಅರ್ಥ : எதில் வெளிச்சம் படுகிறதோ

ಉದಾಹರಣೆ : நிலவறையின் வாசலில் பிரகாசமான ஒளி தெரிந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளி நிறைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिस पर प्रकाश पड़ रहा हो।

सूर्य की किरणों से प्रकाशित चन्द्रमा में उष्णता नहीं है।
अयां, अवभासित, उज्ज्वलित, उज्वलित, दीप्तिमान, दीप्तिमान्, प्रकाशित, प्रदीप्त

Provided with artificial light.

Illuminated advertising.
Looked up at the lighted windows.
A brightly lit room.
A well-lighted stairwell.
illuminated, lighted, lit, well-lighted

ಅರ್ಥ : பளிச்சென்ற வெளிச்சமான நிலை.

ಉದಾಹರಣೆ : துறவிகள் கண்கள் ஒளிமையமானதாக இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒளிமையமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :