ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பின்பற்றுதல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பின்பற்றுதல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பின்பற்றுதல்

ಉದಾಹರಣೆ : நீ அவளைப் பின்பற்றுதல் நல்லதல்ல.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समान आचरण।

तुम्हें उसका अनुगमन नहीं करना चाहिए।
अनुगम, अनुगमन

ಅರ್ಥ : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை,திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்., கடைப்பிடித்தல்.,

ಉದಾಹರಣೆ : ஔரங்கசிப்பின் மனைவியின் கல்லறை தாஜ்மாகாலை பின்பற்றி கட்டப்பட்டது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी दूसरे के आकार या प्रकार के अनुसार तैयार की हुई वस्तु।

औरंगाबाद का बीबी का मकबरा ताजमहल की अनुकृति है।
अनुकृति, नकल, नक़ल, प्रतिकृति, प्रतिरूप

ಅರ್ಥ : கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை பின்பற்றுதல்.

ಉದಾಹರಣೆ : அவன் யோகா மூலமாக ஆரோக்கியத்தை கடைபிடித்தல் அவனுக்கு மிகவும் அவசியம் ஆகின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : கடைபிடித்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निभने या निभाने की क्रिया या भाव।

संयुक्त परिवार में आजकल के लोगों का निर्वाह नहीं होता है।
गुजर, गुजर-बसर, गुज़र-बसर, गुज़ारा, गुजारा, निबाह, निर्वहण, निर्वहन, निर्वाह, बसर

कार्य आरम्भ करके सिद्ध या पूरा करने की क्रिया।

उसने योग द्वारा स्वास्थ्य साधन में महारत हासिल कर ली।
साधन, साधनता, साधना

Making or becoming suitable. Adjusting to circumstances.

accommodation, adjustment, fitting

The action of accomplishing something.

accomplishment, achievement

ಅರ್ಥ : ஏதாவது ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் திரும்ப திரும்ப ஈடுபடும் செயல்

ಉದಾಹರಣೆ : இதற்கு பின்பற்றுதலின் அவசியம் இல்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई नियम कई स्थानों पर बार-बार लगाने की क्रिया।

इसका अनुवर्तन आवश्यक नहीं है।
अनुवर्तन

ಅರ್ಥ : ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்.

ಉದಾಹರಣೆ : நவின் தன்னுடைய தந்தையை பின்பற்றினான்

ಸಮಾನಾರ್ಥಕ : கடைப்பிடித்தல், பின்தொடர்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के पीछे-पीछे चलने की क्रिया।

पिता ने पुत्र को अनुगमन की आज्ञा दी।
अनुगति, अनुगम, अनुगमन, अनुयायन, अनुसरण, पैरवी

The act of pursuing in an effort to overtake or capture.

The culprit started to run and the cop took off in pursuit.
chase, following, pursual, pursuit

ಅರ್ಥ : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்.

ಉದಾಹರಣೆ : நாம் நல்லவர்களை பின்பற்றுதல் அவசியமானதாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : கடைபிடித்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

देखा-देखी किया जानेवाला कार्य।

अच्छे लोगों की अच्छी आदतों का अनुकरण उचित है।
अनुकरण, अनुकार, अनुक्रिया, अनुगति, अनुगम, अनुगमन, अनुबंध, अनुबन्ध, अनुवर्तन, अनुसरण, अनुसार, अनुसृति, अनुहरण, नकल, नक़ल

The act of imitating the behavior of some situation or some process by means of something suitably analogous (especially for the purpose of study or personnel training).

simulation