ಅರ್ಥ : தலை முடியை ஒன்றாக சேர்த்து பின்னப்படும் முடிச்சு
ಉದಾಹರಣೆ :
பெண்கள் பின்னலில் பூ வைக்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : சடை, பின்னியகூந்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஜடை, பின்னல்
ಉದಾಹರಣೆ :
பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் இரட்டை ஜடை போட்டு செல்வது வழக்கம்.
ಸಮಾನಾರ್ಥಕ : ஜடை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :