ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பின்தங்கிய ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பின்தங்கிய   பெயரடை

ಅರ್ಥ : பிற்படுத்தப்பட்ட.

ಉದಾಹರಣೆ : ஓட்டப்பந்தியத்தில் பின்தங்கிய மாணவர்களைப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के पीछे गमन करनेवाला या जो पीछे हो।

दौड़ में पिछड़े लड़कों को डाँट पड़ी।
पश्चगत, पिछड़ा, प्रतिगत

Having the lower score or lagging position in a contest.

Behind by two points.
The 8th inning found the home team trailing.
behind

ಅರ್ಥ : தாக்குதலைச் சமாளிக்க அல்லது தவிர்க்க இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்லுதல்.

ಉದಾಹರಣೆ : இரண்டு மணி நேரச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் பின்வாங்கினர்

ಸಮಾನಾರ್ಥಕ : பின்வாங்கிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पतन की ओर अग्रसर हो।

अपने गलत क्रिया-कलापों के कारण वह अवनतिशील है।
अवनतिशील, पतनशील, पतनोन्मुख, पतयिष्णु, पातुक

Going from better to worse.

retrograde, retrogressive

ಅರ್ಥ : கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் வளர்ச்சி, என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்.

ಉದಾಹರಣೆ : அவன் என் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रतियोगिता,प्रयत्न आदि में सबसे पिछड़ा हुआ।

वह मेरे कक्षा का फिसड्डी छात्र है।
फिसड्डी

(used of temperament or behavior) marked by a retiring nature.

A backward lover.
backward

ಅರ್ಥ : யார் மிகவும் ஏழ்மையான மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனரோ

ಉದಾಹರಣೆ : அரசாங்கம் தலித் இன மக்களுக்கு சலுகை வழங்குகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : தலித் இன, பிற்படுத்தப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो दरिद्र और पीड़ित हो।

सरकार को दलित समाज के विकास के लिए ठोस कदम उठाना चाहिए।
दलित

Abused or oppressed by people in power.

downtrodden