ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பித்தளை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பித்தளை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பாத்திரங்கள், இயந்திரத்தின் சில பாகங்கள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தும் செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்.

ಉದಾಹರಣೆ : இப்பொழுது மக்கள் பித்தளை பானையில் பொங்கல் வைக்கிறார்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताँबे और जस्ते के मेल से बनी हुई एक प्रसिद्ध धातु।

स्टील के आ जाने से अब पीतल के बर्तनों का प्रचलन नहीं रहा।
आर, पिंगल, पिङ्गल, पीतल, पीतलोह, राजपत्नी, रेत्य, सुलोहक

An alloy of copper and zinc.

brass

பித்தளை   பெயரடை

ಅರ್ಥ : பித்தளையோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : வாசலில் ஒரு பித்தளை பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पीतल का या पीतल संबंधी।

दरवाजे पर एक पीतली ताला लटक रहा है।
पीतली, रैतिक

ಅರ್ಥ : பித்தளையினுடைய

ಉದಾಹರಣೆ : சியாம் பித்தளையினாலான லோட்டாவில் நீர் குடித்துக் கொண்டிருகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : பித்தளையிலான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पीतल का।

श्याम पितरिहे लोटे से पानी पी रहा है।
पितरहा, पितरिया, पितरिहा