ಅರ್ಥ : கிரிக்கெட் விளையாட்டில் பந்து எறிபவர் மூலமாக அடிக்கப்படும் பந்தைத் தரையில் விழுவதற்கு முன்பு மேலே பிடிக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
இன்றைய வெற்றிக்கு சச்சினின் இரண்டு கேட்சுகள் முக்கிய பங்களித்தது
ಸಮಾನಾರ್ಥಕ : கேட்ச்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
क्रिकेट के खेल में बल्लेबाज़ द्वारा मारी गई बाल को ज़मीन में गिरने से पूर्व ऊपर से ही पकड़ने की क्रिया।
आज की जीत में सचिन के दो कैचों का बहुत बड़ा योगदान था।ಅರ್ಥ : ஒருவரை பாய்ந்து பிடித்து அமுக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
சிப்பாய் திருடனை அமுக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : அமுக்குதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நன்றாக அறியும் திறன்
ಉದಾಹರಣೆ :
எந்த செய்தியையும் அவன் நன்றாக பிடித்துக் கொள்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அடைதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :