ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பிசகு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பிசகு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை

ಉದಾಹರಣೆ : யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : சுளுக்கு, பிடிப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।

सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।
मोच

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

ಅರ್ಥ : கவனக்குறைவால்_செய்யப்படும்_செயல்:நான்_செய்த_தவறால்_மூன்று_கேள்விகளை_விட்டுவிட்டேன்.

ಉದಾಹರಣೆ :

ಸಮಾನಾರ್ಥಕ : தவறு

ಅರ್ಥ : மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்

ಉದಾಹರಣೆ : நாம் சில சமயம் நம்மை அறியாமல் தவறு செய்து விடுகிறோம்.

ಸಮಾನಾರ್ಥಕ : குற்றம், தப்பு, தவறு, பிழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अनुचित कार्य जिससे किसी को हानि पहुँचे।

कभी-कभी हम अनजाने में भी अपराध कर बैठते हैं।
अपराध