ಅರ್ಥ : மனிதரில்லாமல் செய்வது
ಉದಾಹರಣೆ :
தொற்றுநோய் கிராமத்தை பாழாக்கியது
ಸಮಾನಾರ್ಥಕ : நாசப்படுத்து, நாசமாக்கு, நாசம்விளைவி, பாழ்படுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உபயோகமற்ற வழியில் செலவழித்தல்.
ಉದಾಹರಣೆ :
ரமேஷ் ஸ்கூட்டரை பாழாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : வீணடித்தல், வீணாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :