ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பாய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பாய்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு வகை விரிப்பு

ಉದಾಹರಣೆ : சியாம் பாயை விரித்துக் கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की चटाई।

श्याम पतीरी बिछा रहा है।
पतीरी

ಅರ್ಥ : படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற் செயல்களுக்கும் பயன்படும் கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.

ಉದಾಹರಣೆ : அவன் பாயின் மீது படுத்து தூங்குகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फूस,सींक आदि का बना हुआ बिछावन।

वह चटाई पर सोया हुआ है।
चटाई, मंदुरा, मन्दुरा, मैट

A mass that is densely tangled or interwoven.

A mat of weeds and grass.
mat

ಅರ್ಥ : பெண்களை மரியாதையாக கூப்பிடும் ஒரு வார்த்தை

ಉದಾಹರಣೆ : சில பேர் தன் தாயைக் கூட பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழியைக் கொண்டு அழைப்பர்.

ಸಮಾನಾರ್ಥಕ : பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों के लिए एक आदर सूचक शब्द।

कुछ लोग अपनी माँ को भी बाई कहकर बुलाते हैं।
बाई

ಅರ್ಥ : வேசிகளை கூப்பிடும் போது பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை

ಉದಾಹರಣೆ : கேசர் பாய் லக்னோவில் பிரசித்திப் பெற்ற வேசி.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वेश्याओं के नाम के साथ लगने वाला एक शब्द।

केसरबाई लखनऊ की मशहूर वेश्या थी।
बाई