ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பானை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பானை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கோடை நாட்களில் சீதா பானையில் குடிக்க தண்ணீர் வைத்தாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का चौड़े मुँह का एक बड़ा पात्र।

गर्मी के दिनों में सीता मटके में पीने का पानी रखती है।
घड़ा, घैल, घैला, मटका, माठ, सबू

An earthen jar (made of baked clay).

crock, earthenware jar

ಅರ್ಥ : குழியான வடிவத்திலிருக்கும் மண் அல்லது கல்லிலான ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : பானையில் ஊறுகாய் வைக்கப்பட்டுள்ளது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी या पत्थर का एक बरतन जो कटोरे के आकार का होता है।

कुंडी में अचार रखा है।
कुंडी

ಅರ್ಥ : பெரிய மண் பானை

ಉದಾಹರಣೆ : பயணிகள் குடிப்பதற்காக சேட்ஜி முனையில் பெரிய பானையில் நீர் வைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : பெரிய மட்பாண்டம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चौड़े मुँह का गहरा बर्तन।

यात्रियों के पीने के लिए सेठजी ने चौराहे पर कुंडे में पानी रखवाया है।
कुंड, कुंडा, कुण्ड, कुण्डा

ಅರ್ಥ : நீர் வைப்பதற்கு மண், கல் முதலியவற்றால் உருவான குழிவான பாத்திரம்

ಉದಾಹರಣೆ : பானை நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சால், முட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी रखने का काठ, मिट्टी, पत्थर आदि का बना गहरा बर्तन।

कूँड़ा पानी से भरा हुआ है।
कूँड़ा

ಅರ್ಥ : சிறிய மண்பாண்டம்

ಉದಾಹರಣೆ : சிறிய குழந்தை நீர் நிரம்பிய பானையை எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा मटका।

छोटी बच्ची पानी भरी मटकी को उठाने का प्रयत्न कर रही थी।
मटकना, मटकी