ಅರ್ಥ : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
ಉದಾಹರಣೆ :
பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு, நேசம், பிரியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
प्रेम में आसक्त होने की अवस्था या भाव।
भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।ಅರ್ಥ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு, ஆசை, காதல், நேசம், விருப்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.ಅರ್ಥ : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
ಉದಾಹರಣೆ :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு, காதல், நேசம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.