ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பாங்கி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பாங்கி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்

ಉದಾಹರಣೆ : தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சகி, சேடி, பெண்தோழி, மித்திரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।

आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।
प्रसाधिका

A maid who is a lady's personal attendant.

lady's maid

ಅರ್ಥ : இரும்பிலான ஒரு கருவி

ಉದಾಹರಣೆ : பாங்கியினால் இரும்புகுழாய்கள், மெல்லியத்தகடுகள் முதலியவை சரிசெய்யப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लोहे का एक औजार।

बाँकी से बाँस की फट्टियाँ काटी, छीली या ठीक की जाती हैं।
बाँकी

ಅರ್ಥ : ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்

ಉದಾಹರಣೆ : அவன் தன்னுடைய பெண் தோழியை திருமணம் செய்து கொண்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : இகுளை, சகி, பெண் தோழி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्त्री जो किसी पुरुष की रूमानी ढंग से मित्र हो।

उसने अपने महिला मित्र से ही शादी रचा ली।
गर्लफ़्रेंड, गर्लफ़्रेन्ड, गर्लफ्रेंड, गर्लफ्रेन्ड, महिला मित्र, यारिन, संगिनी, स्त्री मित्र

A girl or young woman with whom a man is romantically involved.

His girlfriend kicked him out.
girl, girlfriend, lady friend

ಅರ್ಥ : இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்

ಉದಾಹರಣೆ : ராஜகுமாரி தன்னுடைய தோழியிடம் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சகி, தோழி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साहित्य में नायिका के साथ रहनेवाली वह स्त्री जिससे वह अपने मन की सब बातें कहती है।

राजकुमारी अपनी सखी के साथ उद्यान में वार्तालाप कर रही थीं।
सखी