ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பழைய ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பழைய   பெயரடை

ಅರ್ಥ : இப்பொழுது மட்டும் இல்லாத ஒன்று

ಉದಾಹರಣೆ : இந்த முறை பழைய காலத்திலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தொன்மையான, பழங்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो आज का न हो।

यह सिलसिला तो अनद्यतन काल से चला आ रहा है।
अनद्यतन

ಅರ್ಥ : முன்பு இருந்த

ಉದಾಹರಣೆ : பழைய உணவுப்பொருள் உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

देर का पका हुआ या एक रात पहले का पका हुआ।

बासी भोजन शरीर के लिए हानिकारक होता है।
पर्युषित, बसिया, बासी

ಅರ್ಥ : பயன்பாடு, செயல்பாடு, பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வருவதை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் புதியதாக இல்லாதவை.

ಉದಾಹರಣೆ : அவன் பழைய துணிகளை தானம் செய்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पुराना होने के कारण काम का न रह गया हो।

जिस प्रकार हम पुराने कपड़े को त्याग कर नये कपड़े धारण करते हैं उसी प्रकार आत्मा जर्जर शरीर त्यागकर नया शरीर धारण करती है।
जंजर, जंजल, जर्जर, जीर्ण, झाँझर

Inclined to shake as from weakness or defect.

A rickety table.
A wobbly chair with shaky legs.
The ladder felt a little wobbly.
The bridge still stands though one of the arches is wonky.
rickety, shaky, wobbly, wonky

ಅರ್ಥ : பல காலமாக உபயோகத்தில் இருக்கும்.

ಉದಾಹರಣೆ : ஷ்யாம் எப்பொழுது பார்த்தாலும் பழைய புராணங்களையே பேசிக் கொண்டிருப்பான்.

ಸಮಾನಾರ್ಥಕ : தேய்ந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो बहुत समय से एक ही रूप में प्रयोग हो रहा हो।

घिसा-पिटा चुटकुला सुनने के लिए मेरे पास समय नहीं है।
घिसा पिटा, घिसा-पिटा

ಅರ್ಥ : ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, நாளான, பழசான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका पहले उपयोग हो चुका हो या अधिक दिनों का।

बासी तेल शरीर को नुक़सान पहुँचाता है।
बसिया, बासी

(used of decomposing oils or fats) having a rank smell or taste usually due to a chemical change or decomposition.

Rancid butter.
Rancid bacon.
rancid

ಅರ್ಥ : மிகவும் பழைய

ಉದಾಹರಣೆ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழமையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

ಅರ್ಥ : காலம் அல்லது வரிசையில் பார்வையில் முன்னே உள்ளது

ಉದಾಹರಣೆ : பழங்கால இந்தியா மற்றும் தற்போதுள்ள இந்தியாவில் போதிய இடைவெளி இருக்கிறது என்னுடைய பழைய வீடு பெரியதாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பழங்கால, முன்னால் உள்ள, முன்னே உள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समय या क्रम की दृष्टि से पहले का या जो वर्तमान में न हो।

पूर्व भारत और आज के भारत में काफी अंतर है।
मेरा पिछला घर बड़ा था।
1ला, उत्तर, पहला, पहले का, पाछिल, पिछला, पुराना, पूर्व, पूर्ववर्ती, विगत, १ला

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

ಅರ್ಥ : மரம் அல்லது செடிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது

ಉದಾಹರಣೆ : பழைய பழம் கொஞ்ச நேரத்திலே காய்ந்துபோய்விடுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, நாளான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पेड़ या पौधों से एक या एक से अधिक दिन पहले तोड़ा गया हो।

बासी फल कुछ मुरझा से जाते हैं।
बसिया, बासी

Not fresh today.

Day-old bread is cheaper than fresh.
day-old

ಅರ್ಥ : காய்ந்துபோன

ಉದಾಹರಣೆ : கடவுளுக்கு பழைய பூக்களை சாற்றுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, நாளான, பழசான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूखा या कुम्हलाया हुआ।

भगवान में बासी फूल नहीं चढ़ाते हैं।
बसिया, बासी

ಅರ್ಥ : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

ಉದಾಹರಣೆ : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

ಸಮಾನಾರ್ಥಕ : தொன்மையான, பழமையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर