ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பழமையான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பழமையான   பெயரடை

ಅರ್ಥ : பழங்காலத்தோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : தொன்மையான, பழமைவாய்ந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पुरातत्त्व का या पुरातत्त्व से संबंधित।

इस संग्रहालय में बहुत सारी पुरातात्त्विक वस्तुओं को सहेजकर रखा गया है।
पुरातात्त्विक

Related to or dealing with or devoted to archaeology.

An archaeological dig.
A dramatic archaeological discovery.
archaeologic, archaeological, archeologic, archeological

ಅರ್ಥ : மிகவும் பழைய

ಉದಾಹರಣೆ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

ಅರ್ಥ : மிகவும் பழமையான

ಉದಾಹರಣೆ : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : தொன்மையான, பழங்கால


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

ಅರ್ಥ : பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.

ಉದಾಹರಣೆ : அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

इस समय से पहले का या जो पूर्व काल से संबंधित हो।

कल मैं एक पुराने किले को देखने गया था।
अपर, आहत, कदीम, पिछला, पुराना, पूर्व कालिक, पूर्व कालीन, पूर्व-कालिक, पूर्व-कालीन, पूर्वकालिक, पूर्वकालीन, प्राचीन

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

ಅರ್ಥ : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

ಉದಾಹರಣೆ : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

ಸಮಾನಾರ್ಥಕ : தொன்மையான, பழைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर