ಅರ್ಥ : ஒன்றுக்கு மேற்பட்ட
ಉದಾಹರಣೆ :
இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : பலவித, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான, வெவ்வேறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.
Several letters came in the mail.ಅರ್ಥ : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு
ಉದಾಹರಣೆ :
இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு
ಸಮಾನಾರ್ಥಕ : பலதரப்பட்ட, பல்வேறுபட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
विविधता से पूर्ण या भरा हुआ।
भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।ಅರ್ಥ : பலவிதமானட
ಉದಾಹರಣೆ :
நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்
ಸಮಾನಾರ್ಥಕ : பலதரப்பட்ட, பலபடியான, பலவகையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பல வகைப்பட்ட, பலவிதமான
ಉದಾಹರಣೆ :
பள்ளியில் பல வகைப்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : பல வகைப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரே வடிவமாக இல்லாதது
ಉದಾಹರಣೆ :
இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : பலமாதிரியான, பலவகையான, பல்வேறு விதமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Unlike in nature or quality or form or degree.
Took different approaches to the problem.