ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பறி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பறி   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : எடு, பிடுங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।

डकैतों ने यात्रियों के सारे सामान छीन लिए।
अपहरना, खसोटना, छीनना, झटकना

Obtain illegally or unscrupulously.

Grab power.
grab

ಅರ್ಥ : அறுத்து தனியாக்குவது

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

ಸಮಾನಾರ್ಥಕ : அகற்று, களை, நீக்கு, பிடுங்கு, விலக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

ಅರ್ಥ : பிடுங்குதல்

ಉದಾಹರಣೆ : தினமும் கீதா தோட்டத்தில் பூக்களை பறித்தாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु में दाँत, नाखून, चोंच या पंजा धँसाकर उसका कुछ अंश खींच लेना।

गिद्ध मृत जानवर का माँस नोच रहा है।
खसोटना, खुटकना, नोचना, बकोटना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொள்வது

ಉದಾಹರಣೆ : நேற்று அவனுடைய சிறு பணப்பைப் பிடுங்கப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : கவரப்படு, பிடுங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु का किसी से ज़बरदस्ती लिया जाना।

कल उसका बटुआ छिन गया।
छिन जाना, छिनना

ಅರ್ಥ : மலரை செடியிலிருந்து தனிமைப் படுத்துதல்

ಉದಾಹರಣೆ : இந்த மலர்களைப் பறிக்க தடைப் போடப்பட்டுள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फूल को पौधे से अलग करना।

मालिन बगीचे में फूल चुन रही है।
चुनना, लोढ़ना

Pull or pull out sharply.

Pluck the flowers off the bush.
pick off, pluck, pull off, tweak

ಅರ್ಥ : பூ,காய் போன்றவற்றைச் செடி, கொடி போன்றவற்றிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்தல்.

ಉದಾಹರಣೆ : பவன் தோட்டத்தில் உள்ள மாங்காயை பறி என்று தன் நண்பனிடம் சொன்னான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु के किसी अंग को अथवा उसमें लगी हुई किसी वस्तु को काट कर या अन्य किसी प्रकार से उससे अलग करना या निकाल लेना।

पवन बगीचे में आम तोड़ रहा है।
टोरना, तोड़ना, तोरना

Break a small piece off from.

Chip the glass.
Chip a tooth.
break off, chip, cut off, knap