ಅರ್ಥ : ஒருவரின் உடலைக் குறிக்கையில் சராசரியை விட சதைப் பற்று மிகுந்த நிலை.
ಉದಾಹರಣೆ :
பருமனான மனிதர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரின் உடலை, ஒரு பொருளின் பெரிய அளவைக் குறித்து வரும் அளவு.
ಉದಾಹರಣೆ :
அவன் குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு கனமான கம்பளியை போத்திக் கொண்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : கனமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
नीचे से लेकर ऊपर तक समान रूप से मोटा।
चोटियों पर मोटी बर्फ जमी हुई है।