ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பரிவு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பரிவு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

ಉದಾಹರಣೆ : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அனுதாபம், இரக்கம், கருணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

ಅರ್ಥ : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ಉದಾಹರಣೆ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

ಸಮಾನಾರ್ಥಕ : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பாராபட்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम