ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பரிசோதனை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பரிசோதனை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நோயின் காரணத்தை அறிந்து கொள்ள உடலிலுள்ள திரவங்களை பரிசோதித்தல்

ಉದಾಹರಣೆ : நான் இரத்தப் பரிசோதனைச் செய்ய மருத்துவமனைக்குச் சென்றேன்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विशेषतः किसी रोग के कारण को जानने के लिए शारीरिक द्रव्यों को जाँचने की क्रिया।

मुझे अपने खून की जाँच करानी है।
चेकअप, जाँच, टेस्ट, परीक्षण

Examination of tissues or liquids from the living body to determine the existence or cause of a disease.

biopsy

ಅರ್ಥ : தக்க கருவிகளை கொண்டு ஒரு பொருள் நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து அறியும் முறை

ಉದಾಹರಣೆ : புது வண்டி பரிசோதனைச் செய்யப்பட்டது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु या व्यक्ति की इस बात की जाँच कि उससे ठीक तरह से काम निकल सकता है या नहीं या जैसा होना चाहिए वैसा है या नहीं।

नई गाड़ी का परीक्षण चल रहा है।
टेस्ट, ट्रायल, परीक्षण

Trying something to find out about it.

A sample for ten days free trial.
A trial of progesterone failed to relieve the pain.
test, trial, trial run, tryout

ಅರ್ಥ : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆய்வு, சோதனை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।

हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।
एक्सपेरिमेंट, प्रयोग

The act of conducting a controlled test or investigation.

experiment, experimentation

ಅರ್ಥ : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.

ಉದಾಹರಣೆ : விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

ಸಮಾನಾರ್ಥಕ : சோதனை, பரிட்சை, விசாரிப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

योग्यता, विशेषता, सामर्थ्य, गुण आदि जानने के लिए अच्छी तरह से देखने या परखने की क्रिया या भाव।

समर्थ गुरु रामदास ने शिष्यों की परीक्षा लेने के लिए उनसे शेरनी का दूध माँगा।
वह हर कसौटी पर खरा उतरा।
अजमाइश, आजमाइश, आज़माइश, कसौटी, जाँच, परख, परीक्षा, मानिटरिंग, मानीटरिंग, मॉनिटरिंग, मॉनीटरिंग

The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.

examination, testing