ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பயிற்சியாளர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பயிற்சியாளர்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற பயிற்சியை அளிப்பவர்

ಉದಾಹರಣೆ : கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी खेल का प्रशिक्षण देने वाला व्यक्ति।

कोच खिलाड़ी को हमेशा जीतने के लिए प्रेरित करता है।
कोच, खेल प्रशिक्षक

(sports) someone in charge of training an athlete or a team.

coach, handler, manager

ಅರ್ಥ : குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்கு பணம் பெற்றுகொண்டு பயிற்சியளிப்பவர்

ಉದಾಹರಣೆ : ராகுலின் பயிற்சியாளர் தினமும் ஐந்து மணிக்கு அவனுக்கு பயிற்சி கொடுக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : பயிற்சியளிப்பவர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह शिक्षक जो विद्यालय के अतिरिक्त शुल्क लेकर शिक्षा देता है।

राहुल के अनुशिक्षक प्रतिदिन पाँच बजे उसे पढ़ाने आते हैं।
अनुशिक्षक, ट्यूटर