ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பயனற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பயனற்ற   பெயரடை

ಅರ್ಥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்படாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

ಅರ್ಥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

ಉದಾಹರಣೆ : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

ಅರ್ಥ : பயனற்ற,உபயோகமில்லாத

ಉದಾಹರಣೆ : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Not necessary.

unnecessary, unneeded

ಅರ್ಥ : பயனற்ற

ಉದಾಹರಣೆ : பயனற்ற வேலையைச் செய்வது நேர விரயமாகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे करने से फायदा न हो।

अकर कर्मों को करना मूर्खता ही होगी।
अकर, फ़जूल, फ़िजूल, बेकार, व्यर्थ

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

ಅರ್ಥ : பயனற்ற,உபயோகமற்ற,தேவையற்ற

ಉದಾಹರಣೆ : இந்த நிறுவனத்தில் பயனற்ற காகிதங்கள் குவிந்திருக்கின்றன.

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமற்ற, தேவையற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चमार का या चमार से संबंधित।

श्याम चमारी काम करना नहीं चाहता।
चमारी

ಅರ್ಥ : உபயோகமில்லாத,பயனற்ற

ಉದಾಹರಣೆ : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

ಅರ್ಥ : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது

ಉದಾಹರಣೆ : பயன்படாத வாழ்க்கை எதற்காக

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகப்படாத, பயனில்லாத, பயன்படாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो किसी दूसरे के उपयोग का न हो।

अनन्ययोग्य जीवन किस काम का।
अनन्ययोग्य

ಅರ್ಥ : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

ಉದಾಹರಣೆ : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமில்லாத, வீணான