ಅರ್ಥ : யாருக்கு பயம் தோன்றியதோ
ಉದಾಹರಣೆ :
கிராமத்தில் புலி வந்த பொழுது அனைவரும் பயந்த நிலையில் காணப்பட்டனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : பீதியுற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவருக்கு நடுங்குவது அல்லது அசைந்து போவது
ಉದಾಹರಣೆ :
பகைவர்களின் பயத்தினால் நடுங்கிய சேனை யுத்த பூமியிலிருந்து ஓடியது
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சப்பட்ட, கிலியான, நடுங்கிய
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமான, கிலியான, திகிலான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, பயமான, பீதியான, மனநடுக்கமான, மருட்சியான, மிரட்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे आशंका हो या जो आशंका से भरा हो।
वह इस कार्य को लेकर आशंकित है।In fear or dread of possible evil or harm.
Apprehensive for one's life.