ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பனி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பனி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : குளிர்காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.

ಉದಾಹರಣೆ : நேற்று இரவிலிருந்து பனி அதிகமாக கொட்டுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பனிதுளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हवा में मिली हुई भाप जो रात की सर्दी से जमकर कणों के रूप में गिरती है।

पिछली रात से अत्यधिक ओस गिर रही है।
अवश्याय, आवस, ओस, निशाजल, निहार, मिहिका, शबनम, शीकर, शीत, सीकर, हैम

Water that has condensed on a cool surface overnight from water vapor in the air.

In the morning the grass was wet with dew.
dew

ಅರ್ಥ : குளிர் காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.

ಉದಾಹರಣೆ : அதிகமாக பனி விழுந்ததன் காரணமாக உருளைக்கிழங்கு அறுவடை பாழானது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हवा में मिले हुए भाप के अत्यंत सूक्ष्म अणु जो ठंडक के कारण पृथ्वी पर सफ़ेद तह के रूप में जम जाते हैं।

अत्यधिक पाला पड़ने के कारण आलू की फसल चौपट हो गयी।
अवश्याय, आकाश-जल, आकाशजल, तुषार, तुहिन, नीहार, पाला, प्रालेय, मिहिका, हिम, हेम, हेवाँय, हैम

Ice crystals forming a white deposit (especially on objects outside).

frost, hoar, hoarfrost, rime

ಅರ್ಥ : நீராவியின் அணுக்களினால் குளிர்ந்த பருவநிலையின் காரணமாக மேலிருந்து தரைமீது விழுவது

ಉದಾಹರಣೆ : இன்று மலைப்பகுதிகளில் பனிப்பொழியும் வாய்ப்பு இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भाप के अणुओं की वह तह जो वातावरण की ठंडक के कारण ऊपर से जमीन पर गिरती है।

आज पहाड़ी क्षेत्रों में बर्फ गिरने की सम्भावना है।
बरफ, बरफ़, बर्फ, बर्फ़, हिम

A layer of snowflakes (white crystals of frozen water) covering the ground.

snow

பனி   பெயரடை

ಅರ್ಥ : பனி

ಉದಾಹರಣೆ : காந்திஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பனிப் போரை நடத்தினார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें उग्रता या भीषणता न हो।

ठंडे दिमाग़ से सोचकर बताना।
ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा