ಅರ್ಥ : ஒருவரின் கீழ் இருப்பது அல்லது ஒருவருடைய இடத்தில் அவர் பக்கமிருந்து வேலை செய்யக் கூடியவர்
ಉದಾಹರಣೆ :
ராமன் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வதற்கு முன்பு தனக்கு பதிலாக மாற்று ஆளை நியமித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : மாற்று ஆள், மாற்று நபர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी के अधीन रहकर अथवा यों ही किसी के स्थान पर उसकी ओर से काम करनेवाला।
राम छुट्टी पर जाने से पहले अपना प्रतिपुरुष नियुक्त कर दिया है।ಅರ್ಥ : விளையாட்டில் ஒருவருக்கு பதிலாக விளையாடும் மற்றொருவர்
ಉದಾಹರಣೆ :
குமாருக்கு பதிலாள் கந்தன்.
ಸಮಾನಾರ್ಥಕ : மாற்றாள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कुछ विशिष्ट खेलों में किसी खिलाड़ी का वह कल्पित साथी जिसके बदले उसे फिर से खेलने का अवसर या दाँव मिलता है।
पिट्ठू के कारण हमें दुबारा खेलने का मौका मिला।