ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பதி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பதி   வினைச்சொல்

ಅರ್ಥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ಉದಾಹರಣೆ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : பொறி, வெட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

ಅರ್ಥ : வை, பதி, ஒட்டு

ಉದಾಹರಣೆ : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஒட்டு, வை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

ಅರ್ಥ : பதி

ಉದಾಹರಣೆ : தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(अच्छी तरह से) स्थिर होना या एक स्थिति में होना।

टाइल अब फर्श पर बैठ गया है।
जमना, बैठना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

ಅರ್ಥ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ಉದಾಹರಣೆ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : குறிப்பிடு, சேர், பொறி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

ಅರ್ಥ : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.

ಉದಾಹರಣೆ : பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु आदि में किसी वस्तु आदि को बैठाना।

सुनार ने सोने की अँगूठी में हीरा जड़ा।
जड़ना, फिट करना, बिठाना, बैठाना, लगाना

Fix in a border.

The goldsmith set the diamond.
set

ಅರ್ಥ : செடிகளை பூமியில் வை

ಉದಾಹರಣೆ : அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : நடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पौधे को एक स्थान से उखाड़कर दूसरे स्थान पर लगाना।

किसान खेत में धान रोप रहा है।
आरोपना, रोपना

Put or set (seeds, seedlings, or plants) into the ground.

Let's plant flowers in the garden.
plant, set

பதி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

ಉದಾಹರಣೆ : எனது கணவன் மிகவும் நல்லவன்

ಸಮಾನಾರ್ಥಕ : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

A married man. A woman's partner in marriage.

hubby, husband, married man