ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பட்டாணி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பட்டாணி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பார்லியுடன் கலந்திருக்கிற பட்டாணி

ಉದಾಹರಣೆ : தாய் சத்துமாவிற்காக பட்டாணியை வறுத்துக்கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जौ के साथ मिला हुआ मटर।

माँ सतुआ बनाने के लिए मटराला भूज रही है।
मटराला

Dry seed-like fruit produced by the cereal grasses: e.g. wheat, barley, Indian corn.

caryopsis, grain

ಅರ್ಥ : ஒன்றிலிருந்து பெறும் உண்ணக்கூடிய பருப்பு முதலியவை உருவாகும் வயல்களில் விதைக்கப்படும் ஒரு கொடி

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் பட்டாணி விளைவிக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेतों में बोई जाने वाली एक लता जिससे प्राप्त अन्न की दाल आदि बनती है।

किसान खेत में मटर उखाड़ रहा है।
मटर, सीतीनक, सीतीलक

A leguminous plant of the genus Pisum with small white flowers and long green pods containing edible green seeds.

pea, pea plant

ಅರ್ಥ : காய்கறியாகப் பயம்படும் சற்றுப் பெரிய பச்சை நிறப் பயிறு வகை.

ಉದಾಹರಣೆ : திரிஷா குர்மா குழம்பிற்கு பட்டாணி சேர்க்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक अन्न जिसकी दाल और तरकारी बनती है।

राम को मटर की सब्ज़ी बहुत पसंद है।
केराव, मटर, सीतीनक, सीतीलक

The fruit or seed of a pea plant.

pea

பட்டாணி   பெயரடை

ಅರ್ಥ : பட்டாணுடைய அல்லது பட்டாணோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : அவன் பட்டாணி குர்தா அணிந்திருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पठान का या पठान से संबंधित।

वह पठानी कुर्ता पहने हुए है।
पठानी