ಅರ್ಥ : அதிகமாக உண்ணக்கூடியவன்
ಉದಾಹರಣೆ :
அளவுக்குமீறி சாப்பிடுபவனுக்கு உணவு பரிமாறப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அதிகமாகசாப்பிடுபவனான, அளவுக்குமீறிஉண்பவனான, அளவுக்குமீறிசாப்பிடுபவனான
ಅರ್ಥ : மிக அதிகமாக சாப்பிடுபவன்
ಉದಾಹರಣೆ :
மிகுதியாக உண்ணும் நபர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : பெருந்தீனீகாரன், மிகுதியாகஉண்ணும், மிகுதியாகவுண்ணும்