ಅರ್ಥ : இலக்கியம், ஓவியம், திரைப்படம் போன்றவற்றை படைப்பவர்.
ಉದಾಹರಣೆ :
இந்து தர்மத்தின் படி பிரம்மாவே இந்த உலகத்தின் படைப்பாளி ஆவார்
ಅರ್ಥ : புலமைப் பெற்ற கலைஞர்கள்
ಉದಾಹರಣೆ :
விருதுகளும்,பரிசுகளும் கொடுத்து நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ಸಮಾನಾರ್ಥಕ : கலைஞன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :