ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : புத்தகத்தில் இருப்பதை படிக்கும் செயல்
ಉದಾಹರಣೆ : புத்தகம் படித்தல் நல்லப் பழக்கம்.
ಸಮಾನಾರ್ಥಕ : கற்றல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
पुस्तक या लेख आदि में लिखी हुई बातें या विषय देखने या पढ़ने की क्रिया।
The cognitive process of understanding a written linguistic message.
ಅರ್ಥ : முறைப்படி வேதம் மற்றும் புனிதநூல்களைப் படிக்கும் செயல் அல்லது தன்மை
ಉದಾಹರಣೆ : இந்த கோயிலில் இராமாயணத்தை விரிவாக படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : பயிலுதல், வாசித்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
नियम या विधिपूर्वक धर्मग्रंथ पढ़ने की क्रिया या भाव।
ಸ್ಥಾಪನೆ