ಅರ್ಥ : பயம், மனக்கிளர்ச்சியின் காரணமாக வேகமாக இதயம் துடிப்பது
ಉದಾಹರಣೆ :
காவல்காரரை பார்த்தவுடன் திருடனின் இதயம் படபடவென அடித்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அடிப்பதினால் படபடவென சத்தம் உருவாவது
ಉದಾಹರಣೆ :
அவன் பத்து நிமிடமாக கதவை படபடவென தட்டிக்கொண்டிருந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : படபடவென தட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :