ಅರ್ಥ : பச்சை
ಉದಾಹರಣೆ :
அவன் பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவான்.
ಅರ್ಥ : பச்சை
ಉದಾಹರಣೆ :
இன்று அவசரத்தில் சமைத்ததால் சாம்பாரில் வெண்டைக்காய் பச்சையாகவே இருந்தது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிறங்களில் ஒன்று.
ಉದಾಹರಣೆ :
புல்வெளி பச்சைபசேல் என்று அழகாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : பச்சைநிறம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :