ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பசை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பசை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

ಉದಾಹರಣೆ : அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கலவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु का गाढ़ा लसीला रूप।

वह दीवारों पर मिट्टी की लेई लगा रहा है।
अवलेह, पेस्ट, लेई

Any mixture of a soft and malleable consistency.

paste

ಅರ್ಥ : பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்

ಉದಾಹರಣೆ : ராம் கிழிந்த புத்தகத்தை பசைக் கொண்டு ஒட்டினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक लसदार चिपकाने वाला तरल पदार्थ।

वह गोंद से अपनी फटी पुस्तक चिपका रहा है।
गोंद

Any of various polysaccharides obtained by hydrolysis of starch. A tasteless and odorless gummy substance that is used as a thickening agent and in adhesives and in dietary supplements.

dextrin

ಅರ್ಥ : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.

ಉದಾಹರಣೆ : என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்

ಸಮಾನಾರ್ಥಕ : கோந்து, பிசின்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वनस्पति के तने आदि से निकला हुआ चिपचिपा या लसदार स्राव।

गोंद कागज़ आदि चिपकाने के काम आता है।
गम, गोंद, निर्यास, लस, लासा, वेष्ट, वेष्टक

Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.

gum

ಅರ್ಥ : காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா

ಉದಾಹರಣೆ : சியாம் போஸ்டர்களில் பசையை வைத்து சுவற்றில் ஒட்டுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गाढ़ा उबाला हुआ मैदा जो काग़ज़ आदि चिपकाने के काम आता है।

श्याम पोस्टरों में लेई लगाकर दिवाल पर चिपका रहा है।
लेई

An adhesive made from water and flour or starch. Used on paper and paperboard.

library paste, paste

ಅರ್ಥ : ஒட்டும் தன்மையுள்ள பொருள்

ಉದಾಹರಣೆ : மைதா மாவினால் தயாரித்த பசை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई लसदार वस्तु।

तुमने तो इसका लासा बना दिया !।
लासा