ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பங்குதாரர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பங்குதாரர்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்.

ಉದಾಹರಣೆ : சோகன் இந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் ஆவார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी अंश या हिस्से का मालिक।

सोहन इस कंपनी में एक अंशधर है।
अंशधर, अंशधारी, अंशी, भागाधिकारी

Someone who holds shares of stock in a corporation.

shareholder, shareowner, stockholder

ಅರ್ಥ : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் பங்குதாரராக இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : நரேஷ் மற்றும் மகேஷ் பங்குதாரராகி புதிய வியபாரத்தை ஆரம்பிக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दो या दो से अधिक लोगों के साझेदार होने की अवस्था या भाव।

नरेश और महेश ने साझेदारी में नया व्यापार शुरू किया।
इजमाल, इशतराक, इशतिराक, इश्तराक, इश्तिराक, पार्टनरशिप, भागिता, भागीदारी, शराकत, शरीकत, शिरकत, साझा, साझीदारी, साझेदारी, हिस्सेदारी

A contract between two or more persons who agree to pool talent and money and share profits or losses.

partnership

ಅರ್ಥ : ஏதாவது ஒரு சொத்தில் பாதி பங்கிற்கு சொந்தக்காரன்

ಉದಾಹರಣೆ : பங்குதாரர் இப்பொழுதுவரை பங்கை எடுத்துக் கொள்ளவில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी सम्पत्ति के आधे भाग का स्वामी।

अधियार अभी तक अपना हिस्सा लेने नहीं आया !।
अधियार

ಅರ್ಥ : ஏதாவது ஒரு சொத்தில் பாதிப்பங்குதாரர்

ಉದಾಹರಣೆ : பங்குதாரர் தன்னுடைய பங்கை தன்னுடைய தம்பிக்குக் கொடுத்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी सम्पत्ति में आधी साझेदारी।

उसने अपनी अधियारी अपने छोटे भाई को दे दी।
अधिया, अधियारी