ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பக்தன் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பக்தன்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன் அல்லது ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்

ಉದಾಹರಣೆ : கடவுளின் உண்மையான பக்தன் உலகப் பந்தங்களிலிருந்து விடுபட முடிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உபாசிப்பவன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो पूजा करता हो।

भगवान का सच्चा उपासक सांसारिक बंधनों से मुक्त हो जाता है।
अराधी, अवराधी, आराधक, आराधी, उपासक, पुजारी, पुजेरी, पुजैया, पूजक, पूजयिता, भक्त

Someone who prays to God.

prayer, supplicant

ಅರ್ಥ : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன்.

ಉದಾಹರಣೆ : அவன் ஸ்ரீஹனுமானின் பக்தன் ஆவான்

ಸಮಾನಾರ್ಥಕ : உபாசகன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो ईश्वर या देवता आदि की भक्ति करता है।

वह हनुमानजी का भक्त है।
उपासक, पुजारी, पुजेरी, प्रणत, भक्त, भगत, साधक, सेवक

One bound by vows to a religion or life of worship or service.

Monasteries of votaries.
votary

ಅರ್ಥ : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்

ಉದಾಹರಣೆ : அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி

ಸಮಾನಾರ್ಥಕ : பூசாரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को देवतुल्य मानकर उसकी भक्ति करनेवाला या उसका परम महत्त्व माननेवाला व्यक्ति।

वह गांधीजी का भक्त है।
गाँधीजी अहिंसा के पुजारी थे।
उपासक, पुजारी, पुजेरी, भक्त

An ardent follower and admirer.

buff, devotee, fan, lover