ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பக்கத்தில் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பக்கத்தில்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அருகில்

ಉದಾಹರಣೆ : அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அருகாமை, அருகில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी स्थान के आसपास का स्थान।

वह मेरे पड़ोस में रहता है।
अंतिकता, अन्तिकता, पड़ोस, परोस, प्रतिवेश

A surrounding or nearby region.

The plane crashed in the vicinity of Asheville.
It is a rugged locality.
He always blames someone else in the immediate neighborhood.
I will drop in on you the next time I am in this neck of the woods.
locality, neck of the woods, neighborhood, neighbourhood, vicinity

ಅರ್ಥ : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்

ಉದಾಹರಣೆ : இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, அருகில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आस-पास में रहने वाले लोग।

इतने ज़ोर से मत चिल्लाओ कि अड़ोसी-पड़ोसी जाग जाएँ।
अड़ोसी-पड़ोसी

பக்கத்தில்   வினை உரிச்சொல்

ಅರ್ಥ : பக்கத்தில்

ಉದಾಹರಣೆ : மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அருகில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

In the area or vicinity.

A few spectators standing about.
Hanging around.
Waited around for the next flight.
about, around

ಅರ್ಥ : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.

ಉದಾಹರಣೆ : எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அண்மையில், அருகில், அருகே


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समय, स्थान आदि के विचार से थोड़े ही अन्तर पर या कम दूरी पर।

उसका कार्यालय पास ही है।
अर्वाक, अविदूर, करीब, क़रीब, क़रीब में, ढिंग, नजदीक, नज़दीक, नजीक, निकट, निकट में, पास, पास में, मुत्तसिल, सन्निकट, समीप

Not far away in relative terms.

She works nearby.
The planets orbiting nearby are Venus and Mars.
nearby

பக்கத்தில்   பெயரடை

ಅರ್ಥ : அருகருகே அமைந்துள்ள

ಉದಾಹರಣೆ : என் வீட்டின் அருகில் ராமன் வீடு இருந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : அருகில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पास-पास बसा हुआ।

वह घनी बस्ती में रहता है।
घना, सघन