ಅರ್ಥ : பகட்டான, டாம்பீகமான
ಉದಾಹರಣೆ :
எனக்கு பகட்டான மனிதர்களைப் பிடிக்காது.
ಸಮಾನಾರ್ಥಕ : டாம்பீகமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Exhibiting self-importance.
Big talk.ಅರ್ಥ : ஒன்றின் நிறம் அதிகமாக இருப்பது
ಉದಾಹರಣೆ :
ஜோக்கர் பகட்டான ஆடை அணிந்திருந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : பளபளக்ககூடிய, பளபளக்கும், பளபளப்பான, மினுமினுப்பான, மின்னக்கூடிய, மின்னும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஆடம்பரம் நிறைந்த
ಉದಾಹರಣೆ :
சிலர் ஆடம்பரமான அன்பை பிறருக்கு காண்பிப்பதற்காகவே உருவாக்குகின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆடம்பரமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो आडंबर से भरा हो या अनावश्यक भव्य या बड़ा हो।
कुछ लोगों का प्रेम आडंबरपूर्ण और महज दिखाने के लिए ही होता है।Impressive because of unnecessary largeness or grandeur. Used to show disapproval.
grandiose