ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நொறுங்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நொறுங்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : மிக இலேசாக தாக்கினாலும் தூளாகிப்போவது

ಉದಾಹರಣೆ : கீழே விழுந்தவுடன் பப்படம் நொறுங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : தூளாகு, பொடியாகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत थोड़े आघात से चूरचूर हो जाना।

नीचे गिरते ही पापड़ चुरचुरा गया।
चुरचुराना

Break or fall apart into fragments.

The cookies crumbled.
The Sphinx is crumbling.
crumble, fall apart

ಅರ್ಥ : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : உடை, ஒடி, தகர், பிள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु आदि का मचमच शब्द करना।

मेरे बैठते ही खटिया मचकने लगी।
मचकना, मचना, मचमचाना

Make a high-pitched, screeching noise.

The door creaked when I opened it slowly.
My car engine makes a whining noise.
creak, screak, screech, skreak, squeak, whine

ಅರ್ಥ : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது

ಉದಾಹರಣೆ : கூரை இடிந்து விழுந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : இடிந்து விழு, உடை, தகர், தகர்த்தெறி, பிள, முறி, வெட்டி வீழ்த்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* पूर्णरूप से सफल न होना या पतन होना।

आपके कारण मेरी योजना असफल हुई।
असफल होना, खटाई में पड़ना, ढहना, ध्वस्त होना, फेल होना, फ्लाप होना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

ಅರ್ಥ : சர் சர் என சத்தத்துடன் உடைவது

ಉದಾಹರಣೆ : தரையின் மீது விழுந்தவுடனே பப்படம் நொறுங்கிப்போனது

ಸಮಾನಾರ್ಥಕ : தூளாகு, பொடியாகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चुरचुर शब्द करके टूटना।

जमीन पर गिरते ही पापड़ चुरमुरा गया।
चुरमुराना

Press or grind with a crushing noise.

cranch, craunch, crunch, grind

ಅರ್ಥ : சர் சர் என சப்தம் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : காய்ந்த இலைகளின் மீது நடப்பதால் அவை நொறுங்கிப் போகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : தூளாகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चुरचुर शब्द करना।

चलने पर सूखी पत्तियाँ चुरचुराने लगीं।
चुरचुराना