ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நேரான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நேரான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றில் எந்தவொரு வகையான மறைமுகமாகமோ, சுற்றிவளைப்போ இல்லாதது

ಉದಾಹರಣೆ : ஏன் நீங்கள் எந்தவொரு விசயத்தையும் நேரடியான முறையில் கூறுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : நேரடியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें और किसी प्रकार का अंतर्भाव, फेर या लगाव न हो।

क्या आप कभी सीधी बात नहीं कर सकते।
प्रत्यक्ष, सीधा

ಅರ್ಥ : நேரான,நேரடியான

ಉದಾಹರಣೆ : இது நேரடியான அனுபவத்தின் பயன்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரடியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका नाम लेने मात्र से ही उसका बोध हो (व्याकरण)।

पानी का अभिधेय अर्थ जल है।
अभिधेय, पदार्थ, वाच्य

ಅರ್ಥ : கோணல் மாணல் இல்லாத

ಉದಾಹರಣೆ : தயவுசெய்து நீங்கள் என்னுடைய நேரடியான கேள்விகளுக்கு நேரடியாக பதிலைக் கூறுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரடியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो व्यंग या टेढ़ा न हो।

कृपा कर आप मेरे सीधे सवालों के सीधे जवाब दीजिए।
अव्यंग, अव्यङ्ग, सीधा

ಅರ್ಥ : வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே செல்லுதல் அல்லது பார்த்தல்.

ಉದಾಹರಣೆ : இராமன் எப்பொழுதும் நேரான பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पीठ के बल पड़ा हुआ।

चित्त पहलवान की बुद्धि काम नहीं कर रही थी।
उतान, उत्तान, चित, चित्त, सीधा

Lying face upward.

resupine, supine

ಅರ್ಥ : நேர் நிலையில் இருக்கிற

ಉದಾಹರಣೆ : இந்த நேரான பாதையில் சென்றால் என் வீடு வந்துவிடும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो धरातल से सीधा ऊपर की ओर उठा हुआ।

खड़ी और आड़ी लकीरों के मिलान पर कोण बनता है।
अनुदैर्ध्य, ऊर्द्ध्व, ऊर्ध्व, खड़ा

At right angles to the plane of the horizon or a base line.

A vertical camera angle.
The monument consists of two vertical pillars supporting a horizontal slab.
Measure the perpendicular height.
perpendicular, vertical

ಅರ್ಥ : ஒன்றினுடைய அடுத்த அல்லது மேல்பாகம் முன்னே அல்லது சரியான இடத்தில் இருப்பது

ಉದಾಹರಣೆ : நீங்கள் நேரடியான துணியை தலைகீழாக அணிந்திருக்கிறீர்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரடியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका अगला या ऊपरी भाग सामने या ठीक जगह पर हो।

तुमने सीधे कपड़े को उल्टा करके पहन लिया।
सीधा

ಅರ್ಥ : வளைவு இல்லாமல்

ಉದಾಹರಣೆ : இது நேரான வழி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो बिना घूमे, झुके या मुड़े कुछ दूर तक किसी एक ही ओर चला गया हो या जिसमें फेर या घुमाव न हो या जो वक्र या टेढ़ा-मेढ़ा न हो।

यह रास्ता सीधा है।
अभुग्न, अवक्र, ऋजु, मोड़हीन, वक्रहीन, वियंग, वियङ्ग, सरल, सीधा

Free from curves or angles.

A straight line.
straight

ಅರ್ಥ : நேராக இருப்பது அல்லது மற்றதை விட குறுகியதாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இங்கேயிருந்து டெல்லிக்கு போக சரியான பாதை கூறுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : சரியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो बिना विचलन या रुकावट या बाधा के जारी रहे या सीधा हो या दूसरे की अपेक्षा छोटा और सटीक हो।

यहाँ से दिल्ली जाने का सीधा रास्ता बताइए।
यहाँ से मुम्बई के लिए कई सीधी उड़ानें हैं।
सीधा