ಅರ್ಥ : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.
ಉದಾಹರಣೆ :
அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசமில்லாத, பாசம்இல்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது
ಉದಾಹರಣೆ :
பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பில்லாத, பாசமில்லாத, பிரியமில்லாத, மனோரதமில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।
अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।